ETV Bharat / business

வங்கி ஊழல் ராகேஷ் வர்த்தமானுக்கு 22ஆம் தேதிவரை அமலாக்கத் துறை காவல்

மும்பை: பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழலில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில், ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வர்த்தமான், அவரின் மகனுக்கு வருகிற 22ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PMC
author img

By

Published : Oct 18, 2019, 9:07 PM IST

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நான்காயிரத்து 355 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள், வங்கியின் முன்னாள் இயக்குநர் ஜோய் தாமஸை கைது செய்தனர்.

தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு கடந்த 17ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது. இதேபோல் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியுடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட ஹவுசிங் டெவலப்மென்ட் அண்ட் இன்ஃப்ராடெக்ஸர் லிமிடெட் (ஹெச்.டி.ஐ.எல்.) நிறுவன நிர்வாக இயக்குநர் ராகேஷ் வர்த்தமான், அவரின் மகனும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமும் தற்போது விசாரணை நடந்துவருகிறது. இந்திய ரிசர்வ் வங்கிக்கு வங்கித் தொடர்பான சரியான தகவல்களை அளிக்கவில்லை. மேலும் சில வங்கிக் கணக்குகள் நம்பகத்தன்மை வாய்ந்தவைகளாக இல்லை. கோடிக்கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

அந்த கணக்குகள் ஹெச்.டி.ஐ.எல். நிறுவனத்துடன் தொடர்பில் இருந்துள்ளது. இதையடுத்து இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவின் பேரில், இரு நிறுவனங்களும் கண்காணிக்கப்பட்டு தற்போது இந்த ஊழல் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஜோய் தாமஸ் மீது நம்பிக்கை மீறல், மோசடி ஆகிய குற்ற வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ராகேஷ் வர்த்தமான் மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராகேஷ் வர்த்தவான், அவரின் மகன் ஆகியோருக்கு வருகிற 22ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவல் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இவர்கள் மீது சிறப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: பிஎம்சி வங்கியில் ரூ.4,375 கோடி ஊழல் - பிரபல பாலிவுட் நடிகருக்கு சிக்கல்?

Intro:Body:

Mumbai, Oct 18 (PTI) HDIL promoters Rakesh Wadhawan and his son Sarang, arrested in connection with the Rs 4,355 crore Punjab and Maharashtra Cooperative (PMC) Bank scam, were

  sent to the Enforcement Directorate custody by a special court here on Friday.

    Special Prevention of Money Laundering Act (PMLA) court judge P Rajvaidya remanded Housing Development Infrastructure Ltd's (HDIL) chairman and managing director Rakesh Wadhawan and his son in the ED custody till October 22.

    The duo had been arrested by the Economic Offences Wing (EOW) of Mumbai Police in connection with the case earlier this month.

    The ED took custody of Wadhwans and brought them to the ED office for questioning here, an official said.

    ED's counsel Kavita Patil told the court that the Wadhawans were the actual beneficiaries of the proceeds of the crime and their interrogation is required to track the money trail.

    Huge amount of public money has been siphoned off and their interrogation will reveal the crucial facts, the ED said.

    Defence lawyer Amit Desai submitted that every effort was being taken by the group (HDIL) to find a solution to the bank's problems before the Wadhawans were arrested.

    He told the court that the HDIL had huge land assets with the bank as security and they were ready to bring in more (assets) so that the bank remains secure.

    "Our desire is to repay," the lawyer said.

    He claimed that the falsification of documents, which the probe agency has been alleging, happened in the books of the bank and not at their end.

    "Impression is being created that we siphoned off the money to lead a good life," the lawyer added.

    The ED case under the PMLA is based on an FIR filed by the EWO of Mumbai Police.

    The EOW earlier this month registered a case against the Wadhawans and top officials of the PMC Bank for allegedly causing losses to the tune of Rs 4,355.43 crore to the bank.

    The EOW alleged that the bank management, in cahoots with the Wadhawans, concealed from the banking regulators' scrutiny huge loan defaults by the HDIL group firms.

    The bank officials replaced 44 loan accounts of the HDIL with 21,049 fictitious accounts to camouflage huge loan defaults by the real estate group, it said.

    The ED and Mumbai Police case is against former bank management and promoters of the HDIL. Besides the father-son duo, police have arrested bank's former director Surjit Singh Arora, former managing director Joy Thomas and former chairman Waryam Singh in connection with the scam.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.