சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,524 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ.36,192க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது சவரனுக்கு இன்று (நவ.27) ரூ.144 குறைந்து காணப்படுகிறது. நேற்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.36,336 என விற்பனையானது.
மேலும், 24 காரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,888 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 39,104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ. 67.20 ஆகவும், கிலோ வெள்ளிக்கு ரூ. 700 அதிகரித்து ரூ. 67,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.