ETV Bharat / business

'மொத்த உள்நாட்டு உற்பத்தி மந்த நிலை குறித்து கவலை இல்லை' - பிரணாப் முகர்ஜி - Not worried over slow rate of GDP growth: Pranab Mukherjee

தற்போது நடைபெற்று வரும் நடவடிக்கையால் இந்தியப் பொருளாதாரம் விரைவில் மேம்படும் என்றும்; அதனால் தற்போது நிலவி வரும் இந்திய மொத்த உற்பத்தி மந்த நிலை குறித்து தனக்கு கவலை இல்லை எனவும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்

Pranab about GDP
Pranab about GDP
author img

By

Published : Dec 12, 2019, 11:55 PM IST

நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியின் மெதுவான வீதம் குறித்து நான் கவலைப்படவில்லை என்றும்; தற்போது ஏற்பட்டுள்ள சில மாற்றங்களால் இந்தியப் பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இந்தியன் புள்ளி விவர (Indian Statistical Institute) பல்கலைக் கழகத்தில் அவர் உரையாற்றிய போது, 'இந்தியப் பொருளாதாரம் மந்த நிலை குறித்து எனக்குக் கவலை இல்லை.

கடந்த 2008ஆம் ஆண்டும் இவ்வாறு பொருளாதார சரிவு இருந்தது. அப்போது நான் நிதி அமைச்சராக இருந்தேன்.

அந்தச் சூழலில் என்னிடம் ஒரு பொதுத்துறை வங்கி கூட பணம் கேட்டு வந்தது இல்லை. ஆனால், தற்போது அனைத்து துறைகளும் மத்திய அரசின் உதவியை நாடுகின்றன' என தெரிவித்தார்.

மேலும் தற்போது மத்திய அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும்; இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Q4 காலாண்டு முடிவில் இந்திய பொருளாதார வளர்ச்சி 4.3 விழுக்காடு-நோமூரா கணிப்பு

Intro:Body:

The Communications Ministry said as per the information available with the Telecom Regulatory Authority of India (TRAI), the Adjusted Gross Revenue for the telecom service sector stood at Rs 1,44,681 crore in 2018-19 as against Rs 1,55,680 crore in 2017-18, thereby showing a decrease of 7.06 per cent.

New Delhi: The revenue from the telecom sector to the government has seen a seven per cent drop in fiscal 2019, Rajya Sabha was told on Thursday.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.