ETV Bharat / business

ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - சுஷில் குமார் மோடி - இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு 92ஆவது ஆண்டுக் கூட்டம்

டெல்லி: ஜிஎஸ்டி விகிதத்தை மாற்ற வாய்ப்பில்லை என சுஷில் குமார் மோடி கூறினார்.

'No possibility of any change in GST slabs for now'  GST rates at a time when there is a consumption slowdown  business news
'No possibility of any change in GST slabs for now'
author img

By

Published : Dec 22, 2019, 5:19 PM IST

பிகார் துணை முதலமைச்சரும் சர்வதேச பொருள்களுக்கான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) கவுன்சில் ஒருங்கிணைப்பாளருமான சுஷில் குமார் மோடி, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு 92ஆவது ஆண்டு கூட்டத்தில் பேசியதாவது:

'No possibility of any change in GST slabs for now'  GST rates at a time when there is a consumption slowdown  business news
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு 92ஆவது ஆண்டு கூட்டத்தில் சுஷில் குமார் மோடி

தற்போதைய சூழலில் சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பில்லை. இந்த வாரம் சரக்கு மற்றும் சேவை வரி குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது லாட்டரிகளுக்கு 28 சதவிகிதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது என்று முடிவானது. இதில் மாற்றம் இல்லை.

பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது. இச்சூழலில் ஏற்கனவே உள்ள 0, 5, 12, 18, 28 என்ற சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தில் மாற்றம் இல்லை.

சரக்கு மற்றும் சேவை வரியில் மாற்றம் கொண்டு வரலாமா? அல்லது இந்த நிலையே தொடரலாமா? என்பது குறித்து வருங்காலத்தில் முடிவெடுக்கலாம். தற்போதைய சூழல் இதற்குச் சரியானதல்ல.

இவ்வாறு சுஷில் குமார் மோடி கூறினார்.

இதையும் படிங்க: வங்கிகளின் செயல்படாத சொத்துகளில் முன்னேற்றம்: எஸ்.பி.ஐ. தலைவர்

Intro:Body:

New Delhi, Dec 21 (PTI) States are not in favour of increasing GST rates at a time when there is a consumption slowdown and it is not the right time to bring down the number of slabs under the Goods and Services Tax (GST), Sushil Kumar Modi, Deputy Chief Minister of Bihar and Convenor of Group of Ministers on IGST, said on Saturday.

      There is no possibility of any change in the Goods and Services Tax (GST) rates till the revenue stabilises, Modi said while speaking on the theme 'India: Roadmap to a USD 5 trillion economy' at FICCI's 92nd Annual Convention here.

    "I want to assure you that not a single state... (and) the union government is ready to raise the tax rates," he said.

    "At a time when the economy is in a slowdown, if you cannot cut the tax rate to boost consumption, do not increase the rates too. At these times you cut the duties and tax rates, and not increase them," Modi said.

    On the chances of any reduction in GST rates, he said, "Till the time GST revenue does not stabilise, we cannot think of decreasing the tax rates. In fact, there is no possibility of any change in slabs and tax rates, hike or cut, in the near future."

    There have been a shortfall in GST revenue collections against the projections. It crossed the Rs 1 lakh crore mark after a gap of three months in November with the revenue growing by 6 per cent to Rs 1.03 lakh crore during the month.

    The collection was Rs 95,380 crore in October.

    Modi also informed that now onwards the GST Council has decided to consider any change in tax rates only once in a year and rather than doing so in each and every meeting.

    The latest meeting of the GST Council took place earlier this week, where the government fixed a uniform tax rate of 28 per cent on both state and private lotteries, which is to come to effect from March 2020.

    In the previous various meetings of the GST Council, the government cut the rates on various services and goods, amidst GST collections remaining below expectations, with an aim to boost demand.

    He also said that the time is not right to bring down the number of slabs under GST from the current five (0, 5, 12, 18 and 28 per cents) to 3 slabs.

    Modi, who was the Finance Minister of Bihar when value-added tax (VAT) was administered in the country, said he is closely watching the execution of GST and enriching the process with learnings from eight different countries.

    Compared to the pre-GST period, 99 per cent of the goods and services have less taxes levied on them post-GST, he said.

    Fake invoicing has become a major issue and the government is looking for ways to check the menace, Modi said.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.