ETV Bharat / business

பறிபோன வேலைகள் திரும்பக் கிடைக்கும்: நம்பிக்கைத் தெரிவிக்கும் இந்தியர்கள்! - டெல்லி செய்திகள்

டெல்லி: ஊரடங்கை முழுமையாகத் தளர்த்திய பிறகு இழந்த வேலைவாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும் என பெரும்பான்மையான நகர்புற இந்தியர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

jobs
jobs
author img

By

Published : Jun 7, 2020, 9:18 PM IST

இப்சோஸ் நிறுவனம் உலகளவில் ஒரு ஆய்வினை நடத்தியது. இதில், “பூட்டுதலுக்கு பிறகான வேலைவாய்ப்பு குறித்து 16 நாடுகளில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் 73 விழுக்காடு நகர்புற இந்தியர்கள் ஊரடங்கை முழுமையாக தளர்த்தும்போது வேலைவாய்ப்பு திரும்பகிடைக்கும் என பதிவுசெய்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதற்கு நேர்மாறான கருத்தை பதிவுசெய்துள்ளனர்.

பிரான்ஸை சேர்ந்த 69 விழுக்காட்டினர், வடகொரியா, வட ஆப்ரிக்காவைச் சேர்ந்த 62 விழுக்காட்டினர், ஸ்பெயினைச் சேர்ந்த 62 விழுக்காட்டினரும் வேலை திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை என தெரிவித்தனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயளாலர் அமித் அதார்கர், “கரோனா நெருக்கடியிலிருந்து சில துறைகள் மீண்டு வருவதைக் காணமுடிகிறது” என்றார்.

இதையும் படிங்க: டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.