இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 8 வரையிலான காலத்தில் வரி செலுத்திய 89 லட்சம் பேருக்கு மத்திய நேரடி வரி வாரியம் நிதியை திருப்பி வழங்கியுள்ளது" என குறிப்பிட்டுள்ளது. இதில், வருமான வரியும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரி செலுத்தியவர்களுக்கு ரீஃபண்ட் செய்த நிதித்துறை அமைச்சகம்! - வருமான வரி
டெல்லி: வரி செலுத்திய 89 லட்சம் பேருக்கு 1.45 லட்சம் கோடி ரூபாயை நிதித்துறை அமைச்சகம் ரீஃபண்ட் செய்துள்ளது.
வரி