ETV Bharat / business

உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன?

உங்கள் நகரத்தில் தங்கத்தின் விலை என்ன என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

Gold Rate Today: Check Gold Price In Your City

author img

By

Published : Jul 5, 2021, 11:04 AM IST

ஹைதராபாத் : வாரத்தின் முதல் நாள் வர்த்தக தினமான இன்று (ஜூலை 5) தங்கத்தின் விலை சரிந்து விற்பனையாகிறது.

சென்னையை பொறுத்தவரை ஒரு கிராம் 24 காரட் தூய தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 834 ஆகவும், 8 கிராம் ரூ.38 ஆயிரத்து 672 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

22 கிராம் ஆபரணத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 475 ஆகவும், ஒரு சவரன் (8 கிராம்) ரூ.35 ஆயிரத்து 800 ஆகவும் விற்பனையாகிறது.

அந்த வகையில் நேற்றைய விற்பனை விலையுடன் ஒப்பிடும்போது, 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.10ம், சவரனுக்கு ரூ.80ம் குறைந்துள்ளது. இதேபோல், ஆபரணத் தங்கத்தின் விலையும் சரிந்து காணப்படுகிறது.

வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விலையை விட 10 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.75 என, ஒரு கிலோ ரூ.75 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி பொருள்களின் விலைகள் மாநில வரி, உள்ளூர் வரி, போக்குவரத்து வரி மற்றும் தங்கம் உள்ளிட்டவற்றை கணக்கீல் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நாட்டிலுள்ள மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை பட்டியலை காணலாம்.

நகரங்கள்

22 காரட்

10 கிராம்

24 காரட்

10 கிராம்

மும்பை46,31047,310
டெல்லி46,36050,460
கொல்கத்தா46,91049,610
பெங்களூரு44,31048,340
ஹைதராபாத்44,310 48,340
திருவனந்தபுரம்44,31048,340
புனே46,31047,310
லக்னோ46,46050,460

இதையும் படிங்க : சரியும் விலை- எகிறும் இறக்குமதி- தங்கத்துக்கு என்னாச்சு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.