ETV Bharat / business

ஸ்கேபிக் ஏஆர் நிறுவனத்தைக் கையகப்படுத்திய ஃபிளிப்கார்ட்! - flipkart new deal

இந்தியாவில் முன்னணி மின் வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், தங்களின் சேவைகளை திறன்பட விரிவாக்க, பெங்களூருவைச் சேர்ந்த ஸ்கேபிக் ஏஆர் நிறுவனத்தை வாங்கியுள்ளது.

Flipkart Acquires Scapic, ஸ்கேபிக் ஏஆர், ஃபிளிப்கார்ட் ஸ்கேபிக், AR Company Scapic, flipkart new deal, flipkart bought scapic ar
Flipkart Acquires Scapic
author img

By

Published : Nov 18, 2020, 8:02 AM IST

பெங்களூரு: மின் வணிக நிறுவனமான ஃபிளிப்கார்ட், ஸ்கேபிக் ஏஆர் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

இதன்மூலம் தங்களின் சேவைகளை திறன்பட விரிவாக்க ஃபிளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது. மேலும், பயனர்களுக்கு ஆகுமெண்டெட் ரியாலிட்டி மூலம், இணையதளத்தில் பொருள்கள் வாங்குவதில் புதிய அனுபவத்தை கொடுக்கமுடியும் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஸ்கேபிக் என்பது மேகக் கணினி அடிப்படையிலான ஒரு ஏஆர் தளமாகும். இது ஆகுமெண்டட் ரியாலிட்டி (ஏஆர்), 3டி உள்ளடக்கத்தை உருவாக்கி வெளியிட உதவுகிறது. முன்னதாக இ-காமர்ஸ் தளங்களுக்கு தங்களின் சேவையை ஸ்கேபிக் அளித்துவந்தது.

மேலும், சந்தைப்படுத்தலுக்கான தொழில்நுட்பத்தையும் ஸ்கேபிக் கையாண்டுவந்ததாக அதன் இணை நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்கேபிக் நிறுவனத்தின் 100 விழுக்காடு பங்களையும் ஃபிளிப்கார்ட் தன்வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.