ETV Bharat / business

கோவையில் ஒன்றுகூடும் இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பினர்!

கோவை: இந்திய ஜவுளித் தொழில் கூட்டமைப்பு இன்று அதன் பங்குதாரர்கள் உடன் சந்திப்பு நடத்தவுள்ளது

author img

By

Published : Sep 26, 2019, 2:16 PM IST

Confederation of Indian Textile Industry Meet

இந்திய ஜவுளித் தொழிலின் கூட்டமைப்பான சிட்டி (Confederation of Indian Textile Industry) என்ற அமைப்பு, 1875ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில் சிட்டி(CITI ) இன்று கோவையில் அதன் பங்குதாரர்கள் உடன் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளது. கடந்த வாரம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த சிட்டி தொழில் சங்கத் தலைவரான ராஜ்குமார் இந்திய ஜவுளித் தொழிலில் ஏற்பட்ட மந்த நிலை குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து இன்று பங்குதாரர்கள் உடன் சந்திப்பு ஒன்றை கோவையில் நடத்தும் சிட்டி(CITI), இது குறித்து விவாதிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பங்குதாரர்கள் பங்குகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : நான்கு விழுக்காடு சரிவைச் சந்தித்துள்ள இரும்பு நிறுவனங்கள்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.