ETV Bharat / business

வரும் 31ஆம் தேதி வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்த வங்கிச் சங்கம் - இந்தியாவில் வங்கி வேலை நிறுத்தம்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1ஆம் தேதிகளில் வேலைநிறுத்தம் மேற்கொள்ள வங்கிச் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

Arif
Arif
author img

By

Published : Jan 20, 2020, 12:10 PM IST

Updated : Jan 20, 2020, 3:59 PM IST

இந்தியாவின் பொதுத் துறை வங்கிகள் அனைத்தும் வரும் ஜனவரி 31, பிப்ரவரி 1ஆம் தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தம் மேற்கொள்ள வங்கி ஊழியர் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.

நாட்டின் ஒன்பது வங்கிச் சங்கங்களின் ஒருங்கிணைந்த பிரதிநிதியாக விளங்கும் ஐக்கிய வங்கிச் சங்க சம்மேளனம் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்ததிற்கு அழைப்புவிடுத்துள்ளது.

இது குறித்து சம்மேளன ஒருங்கிணைப்பாளர் சஞ்சீவ் குமார் பந்த்லிஷ், 'வங்கி ஊழியர்களின் ஊதிய முரண்களைக் களையவும், புதிய ஒய்வூதியத் திட்டத்தை திரும்பப்பெறவும் வங்கிகளுக்கு இரண்டு நாள் வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வங்கிச் சங்கங்கள் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளன' எனத் தெரிவித்தார்.

வங்கி ஊழியர்களின் 12 அம்ச கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு நிதித்துறை தலைமை அலுவலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் மூன்று கட்டங்களாக வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனச் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொதுத் துறை வங்கிகளின் இணைப்புக்கு எதிராக வங்கி ஊழியர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. தற்போது மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தக்கல்செய்யப்படவுள்ள நிலையில் வங்கி ஊழியர்கள் சங்கம் புதிய போராட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மத்திய நிதிநிலை அறிக்கை: அல்வா கொடுக்கத் தயாராகும் நிதியமைச்சர்!

ZCZC
PRI GEN NAT
.THIRUVANAN MDS3
KL-GOVERNOR-REPORT
CAA suit in SC: Ker Guv seeks report from government
Thiruvananthapuram, Jan 19 (PTI) Kerala Governor Arif Mohammed
Khan has sought a report from the CPI(M) led Left
Democratic Front government for moving the Supreme Court
against the Citizenship Amendment Act without informing him.
The office of Raj Bhavan sought the report from the state
Chief Secretary of the state.
"The Governor's office has sought a report from the Chief
Secretary for not informing him about the state's move to
approach the apex court against the CAA," a top source from
Raj Bhavan told PTI on Sunday.
The Governor has been at loggerheads with the government
ever since the state assembly passed a resolution last month,
seeking to scrap the new law.
Khan had also publicly expressed his displeasure over the
government not informing him moving moving the Supreme Court
against the CAA. PTI RRT UD
APR
APR
01191451
NNNN
Last Updated : Jan 20, 2020, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.