ETV Bharat / business

ஐதராபாத்தில் புதிய அலுவலகத்தை தொடங்கிய அமேசான் - ஹைதராபாத்தில் புதிய அலுவலகத்தை தொடங்கிய அமேசான்

ஐதராபாத்: அமெரிக்காவைச் சேர்ந்த மின் வணிகமாக அமேசான் தனது புதிய அலுவகத்தை ஐதராபாத்தில் புதன்கிழமையன்று தொடங்கியது.

Amazon new office in hyderabad
author img

By

Published : Aug 21, 2019, 11:37 PM IST

உலகின் மிகப் பெரிய மின் வணிகமாக அமேசான், தொடர்ந்து வளர்ச்சியடைந்து செல்கிறது. இந்தியாவின் அதன் வளர்ச்சியை நிரூபிக்கும் வகையில் ஐதராபாத்தில் அதன் புதிய அலுவலகத்தை தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் அலுவலகம் கொண்ட அமேசான், முதல் முறையாக இந்தியாவில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது. அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாவில் மட்டும் தான் அமேசானுக்கு அலுவலம் உள்ளது.

9.5 ஏக்கரில் அமைந்துள்ள இந்த நிறுவனம் ஈபிள் டவர்யை விட இரண்டரை மடங்கு இரும்பை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 15 ஆயிரம் ஊழியர்கள் உள்ளதாகவும், இன்றைய தினம் மட்டும் 4500 ஊழியர்கள் இந்த அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலகிலே அதிக பரப்பளவில் அமேசானின் மிகப் பெரிய கட்டிடம் இதுதான் என்றும், அடிகள் நாட்டிய நாள் முதல் 2000 பேர் கட்டட வேலை செய்துள்ளார் என அமேசான் துணை தலைவர் ஜான் ஸ்சோட்லர் தெரிவித்துள்ளார். மேலும், அமேசானில் 62 ஆயிரம் பேர் பணியில் உள்ளதாக தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாவில் தான் அமேசான் அலுவலம் உள்ளது என தெரிவித்தார்.

இதுவரை அமேசான் நிறுவனம் இந்தியாவில் வீழ்ச்சி அடைந்தது இல்லை வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியுடன் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.