சென்னை, கோசராபாளயம், திருநின்றவூர் திமுக பஞ்சாயத்து தலைவர் பரமகுரு. இவர் நேற்று முன்தினம் (ஜூலை 13) மாலை 5.30 மணிக்கு தனது சொந்தக் கட்சியினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
24 மணி நேரத்திற்குள், இந்த குற்றத்தைச் செய்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், மூவர் திமுக இளைஞர் அணி உறுப்பினர்கள். இந்த கொலை சம்பவம் ரியல் எஸ்டேட் தகராறுக்காக நடைபெற்தாக தெரியவந்தது
இதையடுத்து, காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!