திருநெல்வேலியிலிருந்து வந்த ஆட்டோவை அஞ்0சுகிராமம் சோதனை சாவடி தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.
அப்போது ஆட்டோவுக்குள் இருந்த நான்கு பேரும் சென்னையிலிருந்து வந்தவர்கள் என்பதும் அவர்களிடம் முறையான இ-பாஸ் உள்ளிட்ட ஆவணங்கள் இல்லையென்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநரை காவலர்கள் கைதுசெய்தனர். ஆட்டோவில் வந்த நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டனர். கைதான ஆட்டோ ஓட்டுநர், லெவிஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த கணேஷ் ஆவார்.
இதையும் படிங்க: மத்திய அரசு விருது வென்ற விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையம்!