'தோனி' படம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். அவரின் மறைவு ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சுஷாந்தின் மறைவு குறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாட் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "இஸ்ரேலின் உண்மையான நண்பரான சுஷாந்த் சிங்கின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை மிஸ் செய்கிறோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
-
Sending my deepest condolences on the passing of @its_sushant_fc, a true friend of Israel. You will be missed!
— Gilad Cohen 🇮🇱 (@GiladCohen_) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Check out one of the great things that came of his trip to Israel in the link below. #IsraelLooksEast #RIPSushantSinghRajput https://t.co/GM9bjM09XD pic.twitter.com/oukPiMFinh
">Sending my deepest condolences on the passing of @its_sushant_fc, a true friend of Israel. You will be missed!
— Gilad Cohen 🇮🇱 (@GiladCohen_) June 16, 2020
Check out one of the great things that came of his trip to Israel in the link below. #IsraelLooksEast #RIPSushantSinghRajput https://t.co/GM9bjM09XD pic.twitter.com/oukPiMFinhSending my deepest condolences on the passing of @its_sushant_fc, a true friend of Israel. You will be missed!
— Gilad Cohen 🇮🇱 (@GiladCohen_) June 16, 2020
Check out one of the great things that came of his trip to Israel in the link below. #IsraelLooksEast #RIPSushantSinghRajput https://t.co/GM9bjM09XD pic.twitter.com/oukPiMFinh
தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் காத்திருக்கின்றன.
உதவிக்கு அழையுங்கள்: அரசு உதவி மைய எண் - 104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060