விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்த மேலும் 12 மாத காலம் அவகாசம் வழங்கி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,
"தமிழ்நாட்டில் விதிமீறல் கட்டடங்கள் வரன்முறைப் படுத்த ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது".