இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "அதிகபட்சமாக சென்னையில் 216 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளது. 37 மாவட்டங்களில், 16 மாவட்டங்களில் மட்டுமே கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. மீதமுள்ள 21 மாவட்டங்கள் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருக்கிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள் - அரசாணை வெளியீடு! - Corona More Affected Place
சென்னை: ஜூன் 5ஆம் தேதி வரை கரோனா பாதிப்பு அதிகமுள்ள 316 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Corona More Affected Place In Tamil Nadu