ETV Bharat / briefs

ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை - Covid-19

காஞ்சிபுரம்: முழு ஊரடங்கை அறிவித்ததால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

Chennai-Bangalore National Highway full empty for curfew

author img

By

Published : Jun 28, 2020, 6:30 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சென்னையை ஒட்டியுள்ள செட்டிபெடு பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக வருகின்ற வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்து முறையான ஆவணங்களுடன் வரும் வாகனத்தை மட்டும் அனுமதித்து மற்ற வாகனங்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை எல்லைப்பகுதியில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சாலை ஆகும். ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகமாக காணப்படுவதால் நாளொன்றுக்கு இந்த சாலை வழியாக லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.

தற்போது இன்று (ஜூன் 28) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.