ETV Bharat / briefs

மது கடத்தலா! உடனே புகார் தெரிவிக்கவும் - எஸ்.பி ராஜசேகரன் அறிவிப்பு - Alcohol trafficking

நாகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ராஜசேகரன், நாகை மாவட்டத்தில் மதுக்கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்றும், இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 9498100905 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

ராஜசேகரன்
author img

By

Published : Jun 30, 2019, 1:05 PM IST

நாகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ராஜசேகரன், நாகை மாவட்டத்தில் மதுக்கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்றும், இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 9498100905 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள ராஜசேகரன், நாகை மாவட்டத்தில் மதுக்கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்றும், இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்க 9498100905 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

Intro:நாகை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ராஜசேகரன் பொறுப்பேற்பு ; மது கடத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பிரத்தியேக செல்போன் எண் அறிவிப்பு
Body:நாகை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ராஜசேகரன் பொறுப்பேற்பு ; மது கடத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பிரத்தியேக செல்போன் எண் அறிவிப்பு

நாகை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக ராஜசேகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் சந்தித்த அவர் ,
நாகை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், மதுக்கடத்தல் முற்றிலும் தடுக்கப்படும் என்று கூறிய அவர், இது தொடர்பான புகார்களை தெரிவிக்க 9498100905 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும், சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.