ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5,791 பேருக்கு கரோனா உறுதி! - தமிழ்நாடு கரோனா பாதிப்பு

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Sep 27, 2020, 6:37 PM IST

Updated : Sep 27, 2020, 7:44 PM IST

18:27 September 27

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 791 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 5ஆயிரத்து 791 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (செப்டம்பர் 27) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் 94 ஆயிரத்து 200 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5 ஆயிரத்து 686 நபர்களுக்கும், ஆந்திரா, மேற்கு வங்காளத்திலிருந்து தமிழ்நாடு திரும்பிய தலா இரண்டு நபர்களுக்கும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு திரும்பிய ஒருவருக்கும் என மொத்தம் 5 ஆயிரத்து 791 நபர்களுக்கு கரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 68 லட்சத்து 88 ஆயிரத்து 43 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில், 5 ஆயித்து 706 நபர்கள் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீட்டிற்கு சென்றவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 80 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் பொது முடக்கத்தால் கட்டுப்பாட்டிற்குள் வந்திருந்த கரோனா தொற்று, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருபது நாள்களுக்கும் மேல் ஆயிரத்திற்கு குறைவாக பதிவான கரோனா தொற்று கடந்த இரண்டு நாள்களாக ஆயிரத்து 200 என்ற அளவில் பதிவாகி வருகிறது. 

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரங்கள்:
 
  • சென்னை -1,63,423
  • செங்கல்பட்டு - 34,578

  • திருவள்ளூர் -31652

  • கோயம்புத்தூர் -30,314
  • காஞ்சிபுரம் -21593

  • கடலூர் -19,686
  • சேலம் -18,685

  • மதுரை -16,359
  • தேனி -14686

  • விருதுநகர் -14313

  • திருவண்ணாமலை -15075

  • வேலூர் -14397

  • தூத்துக்குடி -13256
  • ராணிப்பேட்டை -13170

  • திருநெல்வேலி - 12463

  • கன்னியாகுமரி -12,413

  • விழுப்புரம் -11350

  • தஞ்சாவூர் -10551

  • திருச்சிராப்பள்ளி -10254

  • கள்ளக்குறிச்சி -9034

  • திண்டுக்கல் -8742

  • புதுக்கோட்டை -8793

  • திருப்பூர் -7681

  • தென்காசி -7167

  • திருவாரூர் -6950

  • ஈரோடு -6388

  • ராமநாதபுரம் -5478

  • சிவகங்கை -5070

  • நாகப்பட்டினம் -5088

  • நாமக்கல் -5027

  • திருப்பத்தூர் -4768

  • கிருஷ்ணகிரி -4319

  • அரியலூர் -3,673

  • நீலகிரி -3807

  • தருமபுரி -3587

  • கரூர் -2944

  • பெரம்பலூர் -1779

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 924

  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 943

  • ரயில் மூலம் வந்தவர்கள் 428

Last Updated : Sep 27, 2020, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.