ETV Bharat / bharat

லாக்டவுன் 5.0 விதிமுறைகள் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

MHA
MHA
author img

By

Published : May 30, 2020, 7:08 PM IST

Updated : May 30, 2020, 9:10 PM IST

18:55 May 30

டெல்லி: கரோனா லாக்டவுனுக்கான புதிய விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

4ஆம் கட்ட லாக்டவுன் நாளையுடன் நிறைவடையும் நிலையில் 5ஆம் கட்ட லாக்டவுன் குறித்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி:

  • நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிப்பு
  • ஜூன் 8ஆம் தேதிக்குப்பின் உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் வழிபாட்டுத்தலங்கள்,  திறக்க மத்திய அரசு அனுமதி.
  • திரையரங்குகள், நீச்சல் குளம் உள்ளிட்டவற்றை திறக்க சூழலுக்கேற்றவாறு முடிவெடுக்கலாம்.
  • இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை
  • மாநில அரசுகளிடம் கலந்தாலோசித்தபின் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
  • விளையாட்டு, அரசியல் நிகழ்வுகள், சர்வதேச விமான சேவை, மெட்ரோ போக்குவரத்து ஆகியவை குறித்து சூழலுக்கு ஏற்றவாறு முடிவெடுக்கப்படும்.
  • மாநிலங்களுக்கிடையே பயணிக்கத் தடையில்லை. மாநிலங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் தேவையில்லை.
  • 65 வயதுக்கு மேற்பட்டோர், கர்ப்பிணிகள், 10வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய சூழல் ஏற்பட்டால் மட்டுமே வெளியே வரவேண்டும்.

Last Updated : May 30, 2020, 9:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.