மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் நேற்று (பிப்.15) இரவு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணிகளில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது சிக்கந்தர் என்பவரிடம் சோதனை மேற்கொண்டபோது, காலணியில் 110 கிராம் காசு வடிவிலான தங்கத்தை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.
இதேபோல், காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஹுசைன் என்பவர் 50 கிராம் தங்க சங்கிலியை தனது இடுப்புப் பகுதியில் மறைத்துவைத்து கடத்தி வந்துபோது மாட்டிக்கொண்டார்.
சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால், அவர்களிடமிருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த கடத்தலில் மொத்தம் 160 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 3.64 லட்சம் ஆகும். அதிகாரிக்ள இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் 3.64 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்! - சுங்கத் துறை அதிகாரிகள்
2019-02-16 09:47:51
திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் ரூ.3.64 லட்சம் மதிப்பிலான 160 கிராம் தங்கத்தை கடத்திவந்த இருவரை சுங்கத் துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

Body:திருச்சி:
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று இரவு திருச்சி வந்தது. இதில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் விமான நிலையத்தின் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகம்மது சிக்கந்தர் என்பவர் காசு வடிவிலான 110 கிராம் தங்கத்தை தனது காலணி யில் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது ஹூசைன் என்பவர் 50 கிராம் தங்க சங்கிலியை தனது இடுப்பு பகுதியில் மறைத்து வைத்து கடத்தி வந்த போது சிக்கினார்.
இருவரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
மொத்தம் ரூ 3.64 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படிப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Conclusion:இருவரிடமிருந்தும் ரூ. 3.64 லட்சம் மதிப்புள்ள 160 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.