ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

மேலும் 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மேலும் 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி
author img

By

Published : Sep 4, 2020, 6:10 PM IST

Updated : Sep 4, 2020, 8:03 PM IST

18:09 September 04

தமிழ்நாட்டில் இன்று (செப்.4) மேலும் 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

"சென்னையில் கரோனா வைரஸ் பரிசோதனை செய்வதற்கு மேலும் புதிதாக ஒரு தனியார் ஆய்வகத்திற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 155ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 81,558 நபர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களில் தமிழ்நாட்டிலிருந்த 5,951 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாடு திரும்பிய 25 நபர்களுக்கும் என 5,976 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 49 லட்சத்து 62 ஆயிரத்து 351 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 51 ஆயிரத்து 633 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் குணமடைந்த 6,334 நபர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சை பலனின்றி 79 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 687ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்: 

சென்னை - 1,39,720 

செங்கல்பட்டு - 27,654 

திருவள்ளூர் - 25,827 

காஞ்சிபுரம் - 17,973 

கோயம்புத்தூர் - 17,865 

மதுரை - 14,575 

விருதுநகர் - 13,063 

தேனி - 12,994 

கடலூர் - 13,235 

சேலம் - 12,285 

தூத்துக்குடி - 11,633 

வேலூர் - 11,352 

திருவண்ணாமலை - 11,191 

ராணிப்பேட்டை - 11,065 

திருநெல்வேலி - 10,067 

கன்னியாகுமரி - 10,022 

திருச்சிராப்பள்ளி - 7,903 

விழுப்புரம் - 8,119 

தஞ்சாவூர் - 7,191 

திண்டுக்கல் - 7,032 

கள்ளக்குறிச்சி - 6,646 

புதுக்கோட்டை - 6,452 

தென்காசி - 5,695 

ராமநாதபுரம் - 4,911 

சிவகங்கை - 4,191 

திருவாரூர் - 3,996 

ஈரோடு - 3,587 

திருப்பத்தூர் - 3,143 

திருப்பூர் - 3,109 

அரியலூர் - 2,967 

நாகப்பட்டினம் - 3,010 

நாமக்கல் - 2,427 

கிருஷ்ணகிரி - 2,390 

நீலகிரி - 1,810 

கரூர் - 1,758 

பெரம்பலூர் - 1,381 

தருமபுரி - 1,371 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 921 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 868 

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: நகரங்களைவிட கிராமங்களில் வேகமெடுக்கும் கரோனா பரவல்!

Last Updated : Sep 4, 2020, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.