மேற்கு வங்க மாநிலம், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் (டிஎம்சி) விகாஸ் மிஸ்ராவின் சகோதர், வினர் மிஸ்ரா கடந்த மாதம் நிலக்கரி கடத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அந்த முறைகேட்டில் தொடர்புடைய பொறுப்பு காவல் ஆய்வாளர் அசோக் மிஸ்ரா, இன்று கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் வினய் மிஸ்ராவிற்கு உதவியது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கடந்த மாதம் மார்ச் 22ஆம் தேதி டெல்லி நீதிமன்றம், விகாஸ் மிஸ்ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:’இதெல்லாம் எனக்கு அசால்ட்டு...’; மலைப்பாம்பை தூக்கி அசத்திய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!