ETV Bharat / bharat

உத்தரப் பிரேதசம் பெண் பாலியல் வன்கொடுமை - 2 பேர் கைது - பாலியல் வன்புணர்வு

உத்தரப் பிரேதசம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

http://10.10.50.80:6060//finalout3/odisha-nle/thumbnail/14-March-2021/11000006_181_11000006_1615692001553.png

author img

By

Published : Mar 14, 2021, 12:00 PM IST

அலிகார் பகுதியை சேர்ந்தவர் பெண். இவர் அப்பகுதியில் வசித்துவருகிறார். இவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ’’ கணவருடன் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கு கணவரை காணவில்லை.

அப்போது, நான் தனியாக நின்றுகொண்டிருந்தேன். அந்த வழியாக 2 பேர் பைக்கில் வந்தனர். பின்னர், வீடு வரை விட்டு வருவதாக கூறி என்னை அழைத்து சென்றனர். ஆனால், போகும் வழியில் என்னை கடத்தி சென்று ஒரு நாள் முழுவதும் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக” கூறியிருந்தார்.

இதுகுறித்து, சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், பாதிக்கபட்ட பெண் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க: 1996 தேர்தல்! - மொடக்குறிச்சியால் விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.