ETV Bharat / bharat

ஜிஆர்பி ஜவான்களால் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு - Mumbai Howrah mail

ஜிஆர்பி ஜவான்களால் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழந்தார்.

நபர் உயிரிழந்தார்
நபர் உயிரிழந்தார்
author img

By

Published : Oct 22, 2022, 10:29 PM IST

பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் என்ற இடத்தில் இரண்டு ஜிஆர்பி ஜவான்களால் ஓடும் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழந்தார். இறந்தவர், ஜார்க்கண்டில் வசிக்கும் அருண் புய்யன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் தனது சகோதரர் அர்ஜுனுடன் தாதரில் இருந்து மும்பை-ஹவுரா ரயிலில் ஏறியதாகவும், வாக்குவாதத்தை தொடர்ந்து இரண்டு ஜிஆர்பி ஜவான்களால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும் தெரிகிறது.

அக்டோபர் 20 ஆம் தேதி இரவு கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று ஜெனரல் கோச்சில் பயணித்த அருண், உன்ச்டிஹ் ஸ்டேஷனில் இருந்து ரயில் புறப்பட்டவுடன் குற்றம் சாட்டப்பட்ட இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஜிஆர்ஓ ஜவான்கள் மீது ஐபிசியின் பிரிவு 302, 304, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் எஸ்சி-எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், ஐபிசியின் பிரிவு 302 (கொலை) இன்னும் சேர்க்கப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட இருவரும் தற்போது தலைமறைவாக உள்ளனர்.

இதையும் படிங்க: பட்டாசு கழிவுகளை தனியாக சேகரிக்க வேண்டும் - ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.