பார்சல் சேவைகளை நவீனமயமாக்கும் ரயில்வே: பயணிகள் ரயில்களில் பார்சல் வேன்கள் இணைப்பு
பயணிகள் ரயில்களில் சரக்குகளை அனுப்ப பார்சல் வேன்கள் இணைக்கப்படுகின்றன.
திருவொற்றியூரில் வாக்கு சேகரிப்பு பணியில் சீமான்
தான் போட்டியிடும் திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சீமான் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
’கமல் விரைவில் புரிந்து கொள்வார்’ ; வானதி சீனிவாசன்
’திமுக தான் ஆட்சிக்கு வரும், அதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்’ - ஸ்டாலின் நம்பிக்கை
'அதிமுக திட்டங்கள் மக்களை ஏமாற்றும் கவர்ச்சித் திட்டங்கள்' - கோமல் அன்பரசன்
நாமக்கல் தனியார் பல்பொருள் அங்காடியில் திடிர் தீ விபத்து!
2.16 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் 5,800 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிப்பு!
விதிமுறை மீறியதாக வாகனம் பறிமுதல்: திமுக - எஸ்டிபிஐ இடையே மோதல்
யானை தாக்கி பெண் பலி
சத்தியமங்கலம் அருகே விறகு சேகரிக்கச் சென்ற பெண் யானை தாக்கியதில் உயிரிழந்தார்.