ETV Bharat / bharat

அமித்ஷா நாளை புதுச்சேரியில் பரப்புரை - Puducherry

பாஜக வேட்பாளரை ஆதரித்துப் பரப்புரை செய்வதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்ரல் 1) புதுச்சேரி வருகிறார்.

அமித் ஷா, amitsha, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
அமித் ஷா நாளை புதுச்சேரியில் பரப்புரை
author img

By

Published : Mar 31, 2021, 7:09 PM IST

புதுச்சேரி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக பிரதமர் மோடி நேற்று (மார்ச் 30) புதுச்சேரி வந்தார். இந்நிலையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா நாளை புதுச்சேரி வருகைபுரிகிறார். இன்று (மார்ச் 31) இரவு விமானம் மூலம் சென்னை வரும் அவர் அங்கு உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.

இதைத் தொடர்ந்து நாளை காலை ஒன்பதரை மணியளவில் புதுச்சேரி வருகிறார். பின்னர் அவர் புதுச்சேரி சித்தாந்த கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, லாஸ்பேட்டை தொகுதி வேட்பாளர் சுவாமிநாதன், காமராஜ் நகர் வேட்பாளர் ஜான்குமார், காலாப்பட்டு தொகுதி வேட்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோரை ஆதரித்துப் பரப்புரைச் செய்கிறார்.

அமித்ஷா புதுச்சேரி வருகையையொட்டி அங்கு தொடர்ந்து பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு 10 ஆண்டு சிறை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.