ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: நவ.14 இன்றைய ராசிபலன் - horoscope for today

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Nov 14, 2022, 6:38 AM IST

மேஷம்: இன்று குதூகலங்கள் நிறைந்த நாளாக இருக்கும். அதனால் சிறப்பாக திட்டமிடவும். பணியை பொருத்தவரை, வழக்கமான நிலை இருக்கும். இன்று மாலையில், இன்ப அதிர்ச்சி உங்களுக்காக காத்திருக்கிறது. உங்கள் காதல் உறவிற்கு ரோஜாக்களை பரிசு வழங்கி, மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

ரிஷபம்: புதிய முயற்சிகள் குறித்த சிந்தனை இருக்கும், அது தொடர்பான விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். ஆனால் மதிய நேரத்தில், நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காததால் ஏமாற்றமாக உணர்வீர்கள். அதைப்பற்றி கவலைப்படாமல், உங்கள் காதல் உறவுடன் விருந்திற்கு சென்று மகிழ்ச்சியாக இருக்கவும்.

மிதுனம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு கோப உணர்ச்சி அதிகம் இருப்பதன் காரணமாக, பாதிப்புகள் ஏற்படலாம். ஆனால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, நிதானமாக செயல்பட்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பணியிடத்தில், நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைக்கும்.

கடகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, சரியான அணுகுமுறையின் காரணமாக, நீங்கள் மேற்கொண்ட செயல்களுக்கு சிறந்த பலன் கிடைக்கும். இன்றைய நாளின் முடிவில், திறனையும் ஆளுமைப் பண்பையும் மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வீடுகளிலும் சில மாற்றங்களை செய்வீர்கள்.

சிம்மம்: உங்களின் மதிப்பையும் முக்கியத்துவத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். உங்களுக்கு இருக்கும் அதிக பொறுப்புகளின் காரணமாக, மற்றவர்கள் மீது சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி வீர்கள். வர்த்தகத்தைப் பொறுத்தவரை, புதிய ஒப்பந்தங்கள் தொடர்பாக முக்கிய பங்கு வகிப்பீர்கள்.

கன்னி: இன்று, உங்கள் கலைத்திறன் வெளிப்படும். நீண்ட வருடங்களாக பாதுகாத்து வைத்திருந்த தனிப்பட்ட உடைமைகளை பார்த்து மகிழ்ச்சி அடைவீர்கள். நாளின் முடிவில், புதிய மர சாமான்கள் மற்றும் கலைப் பொருட்களை கொண்டு வீட்டை அலங்காரம் செய்வீர்கள்.

துலாம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, சிறந்த நாளாக இருக்கும் என்பதால் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் ஈடுபாட்டுடன் பழகவும். இன்று சில பொருட்களை வாங்கும் வாய்ப்பு உள்ளது. இன்று மாலையில் மனதிற்கு பிடித்தவர்களுக்காக பொருட்களை வாங்க ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தைச் செலவழிப்பீர்கள்.

விருச்சிகம்: இன்று, உங்களை மேம்படுத்திக் கொள்வது குறித்து சிந்திப்பீர்கள். வர்த்தகத்தில் உள்ளவர்களுக்கு, நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் செலவுகள் அதிகம் ஏற்படக்கூடும். இன்றைய நாளின் முடிவில், பணியிடத்திலும் குடும்பத்தினருடனும் நேரத்தை செலவழிப்பீர்கள்.

தனுசு: உங்களுக்கு விருப்பமான விஷயங்களில் ஈடுபடுவதா அல்லது தொழிலில் ஈடுபடுவதா என்ற குழப்பம் இருக்கும். இரண்டிற்கும் முக்கியத்துவம் அளித்து நடுநிலையுடன் செயல்படவும். சாதிக்க வேண்டும் என்ற மன நிலையின் காரணமாக, பணி மூலம் உலகிற்கு உங்களை எடுத்துரைப்பீர்கள். இந்த நாளின் முடிவில் திறனையும் ஆற்றலையும் மேம்படுத்திக்கொண்டு, சுதந்திரமான மனநிலையைக் கொண்டிருப்பீர்கள்.

மகரம்: இந்த உலகத்தில், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவைவிட நமக்கு ஆறுதலான விஷயம் எதுவும் இல்லை. இன்று அது அதிகம் கிடைக்கும். குறிப்பாக வீட்டை அலங்கரிக்கும் விஷயங்களில் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் ஆதரவுடன் இந்த உலகையே வெல்லலாம்.

கும்பம்: புகழும் அதிர்ஷ்டமும் இன்று உங்களைத் தேடி வரும்! அங்கீகாரங்கள் மற்றும் பாராட்டுகள் தவிர, மேலும் சிறந்து விளங்குவதற்கான ஊக்கமும் கிடைக்கும். உங்கள் மேலதிகாரிகள் திருப்தி அடைவார்கள். ஆனால் 100% அளவிற்கு செயல் புரியவில்லை என்று உணர்வீர்கள். நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

மீனம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, ஒரு நல்ல நாளாக இருக்கும். சந்தோஷமான செய்தி காரணமாக குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மதிய நேரத்தில், முடிக்கப்படாமல் இருக்கும் பணிகள் முடிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இன்று வர்த்தக நடவடிக்கை தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: நவ.13 இன்றைய ராசிபலன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.