ETV Bharat / bharat

மும்பை 26/11 தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி கைது - சாஜித் மிர்

2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்த்தப்பட்ட கொடூர தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி சாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளான்.

சாஜித் மிர்
sajid mir
author img

By

Published : Jun 25, 2022, 2:18 PM IST

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை மாநகருக்குள் புகுந்த பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் 10 பேர் பொதுமக்கள் மீதும் , போலீசார் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 170 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் அமெரிக்கர்கள்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சாஜித் மிர்-ஐ இந்தியா , அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்த நிலையில் , அவன் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சாஜித் மிர் பாகிஸ்தான் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளான். உயிரிழந்ததாக கருதப்பட்ட பயங்கரவாதி , தலைமறைவாக இத்தனை ஆண்டுகள் உயிருடன் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.