ETV Bharat / bharat

சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் - நடைமுறையில் உள்ள நிலையை தொடர ஆளுநர் உத்தரவு - Puducherry Deputy Governor Tamilisai Saundarajan

ஜிப்மர் நிர்வாகம் அண்மையில் அறிவித்த சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் குறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செய்திக்குறிப்பு  சிவப்பு ரேஷன் கார்டு  இலவச மருத்துவம்  தமிழிசை  தமிழிசை சவுந்தரராஜன்  புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  புதுச்சேரி செய்திகள்  ஜிப்மர் நிர்வாகம்  ஜிப்மர் மருத்துவமனை  puducherry news  puducherry latest news  press release  tamilisai  Puducherry Deputy Governor Tamilisai Saundarajan  Puducherry Deputy Governor
தமிழிசை சவுந்தரராஜன்
author img

By

Published : Sep 24, 2021, 4:55 PM IST

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையாக இயங்கி வருகிறது. இம்மருத்துவமனையில் மாத வருமானம் இரண்டாயிரத்து 499 ரூபாய் கீழ் உள்ளவர்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தினை பிற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் கொண்டு சேர்க்க ஜிப்மர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து ஜிப்மர் நிர்வாகம், பிற துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், “புதுச்சேரியை சேர்ந்த மாத வருமானம் இரண்டாயிரத்து 499 ரூபாய் சம்பாதிக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செய்திக்குறிப்பு  சிவப்பு ரேஷன் கார்டு  இலவச மருத்துவம்  தமிழிசை  தமிழிசை சவுந்தரராஜன்  புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  புதுச்சேரி செய்திகள்  ஜிப்மர் நிர்வாகம்  ஜிப்மர் மருத்துவமனை  puducherry news  puducherry latest news  press release  tamilisai  Puducherry Deputy Governor Tamilisai Saundarajan  Puducherry Deputy Governor
ஜிப்மர் மருத்துவமனை

இலவச சிகிச்சை

ஜிப்மருக்கு பல மாநிலங்களிலிருந்து பலர் சிகிச்சைக்கு வருவதால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற மருத்துவமனையாக உள்ளது. எனவே அனைத்து மாநிலங்களிலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, நோய் கண்டறிதல், இன் பிளான்ட் பிரிவில் இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம்.

பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் சிவப்பு ரேஷன் கார்டுகள் காண்பித்தால் மட்டுமே இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். வேறு எந்த ஆவணமும் தகுதியாக கேட்கக்கூடாது. இத்திட்டம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழிசையின் உத்தரவு

செய்திக்குறிப்பு

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், சிவப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இனி இலவச சிகிச்சை வழங்கப்படும் என்று நிப்மர் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக நாளிதழ்களில் இன்று (செப்.24) வெளியாகியுள்ளது.

இது குறித்து விசாரிக்கவும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள நிலையைத் தொடர ஜிப்மர் நிர்வாகத்தை கேட்டுக்கொள்ளுமாறும் புதுச்சேரி சுகாதாரத் துறை செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சிவப்பு ரேஷன் கார்டு இருந்தா இலவச சிகிச்சையா...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.