- லெப்டினன்ட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக், அருணாச்சல பிரதேச மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
- லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா சிக்கிம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
- தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம் நியமனம் செய்யப்பட்டார்.
- ஷிவ் பிரதாப் சுக்லா இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
- குலாப் சந்த் கட்டாரியா அஸ்ஸாம் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
- ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீர் ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
- சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சுஸ்ரி அனுசுயா உய்க்யே, மணிப்பூர் ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
- மணிப்பூர் மாநில ஆளுநர் இல. கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
- பிகார் மாநில ஆளுநர் பாகு சவுகான், மேகாலயாவின் ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
- இமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பிகார் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
- ஜார்கண்ட் மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
- அருணாச்சல பிரதேச மாநில ஆளுநர் பி.டி. மிஸ்ரா லடாக்கின் துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
- ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன் சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: டெல்லி-மும்பை விரைவுச்சாலையின் முதல் பாதியை திறந்து வைக்கும் பிரதமர் மோடி