ETV Bharat / bharat

சிபிஎஸ்இ தேர்வு தள்ளிவைப்பு - நடிகர் சோனு சூட் வரவேற்பு!

author img

By

Published : Apr 14, 2021, 3:05 PM IST

பத்தாம் வகுப்பு சிபிஎஸ்ஐ தேர்வுகளை ரத்து செய்தும், 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ஒத்துவைத்தும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவிற்கு நடிகர் சோனு சூட் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

sonu sood welcomes cbse exams announcement, sonu sood, சோனு சூத், சோனு சூட்,  cbse board announcements, சிபிஎஸ்இ, சிபிஎஸ்இ,தேர்வு தள்ளிவைப்பு, நடிகர் சோனு சூட் வரவேற்பு, சிபிஎஸ்ஐ தேர்வு
sonu sood welcomes cbse board exam announcements

டெல்லி: சிபிஎஸ்ஐ பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை வரவேற்று நடிகர் சோனு சூட் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், “பல நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்த்துள்ளது. அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளது. பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகள் அதிகரித்துவருகின்றன. இதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தன. இச்சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, கல்வித் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, மே 4 முதல் ஜூன் 14ஆம் தேதிவரை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல், மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்புத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.