கோவிந்த்புரா போதைப்பொருள் வழக்கில் தொடர்பிருப்பதாக கர்நாடக திரைப்பட தயாரிப்பாளர் சங்கர் கௌடாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பவர்களிடம் சங்கருக்கு தொடர்பிருந்ததை காவல்துறையினர் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ’நான் அரசியலுக்கு வருகிறேனா...’ - கங்கனா விளக்கம்