ETV Bharat / bharat

BREAKING: பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு... இப்போ எவ்வளவு தெரியுமா...? - diesel price reduced

union-finance-minister-nirmala-sitharaman

author img

By

Published : May 21, 2022, 7:01 PM IST

Updated : May 21, 2022, 8:06 PM IST

18:59 May 21

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் விலை குறையும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லி: இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கிறோம்.

இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும்" என்று தெரிவித்தார். இதேபோல, நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ. 200 மானியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Last Updated : May 21, 2022, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.