ETV Bharat / bharat

புஷ்பாவாக மாறிய ரன்வீர் - அல்லு அர்ஜூனின் மாஸ் ரியாக்‌ஷன் - அல்லு அர்ஜூனின் ரியாக்சன் வீடியோ வைரல்

தென்னிந்திய திரைப்பட விருது விழங்கும் விழாவில் (SIIMA) நடிகர் ரன்வீர் சிங் புஷ்பா பட வசனத்தை பேசி அசத்தினர். அப்போது அல்லு அர்ஜூன் புன்னகையுடன் ரியாக்ட் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Etv Bharatபுஷ்பாவாக மாறிய ரன்வீர் - அல்லு அர்ஜூனின் மாஸ் ரியாக்‌ஷன்

author img

By

Published : Sep 12, 2022, 8:10 AM IST

Updated : Sep 12, 2022, 10:02 AM IST

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நேற்று முன்தினம்(செப்-10) பெங்களூருவில் நடைபெற்ற 10வது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) விழாவில் கலந்து கொண்டார். SIIMA 2022 விருது விழாவில் ரன்வீர் சிங் புஷ்பா டயலாக்கை பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கில் புஷ்பா திரைப்படத்தின் மிகவும் பிரபலமான வசனமான ‘தக்கேதே லே’ எனக் கூறினார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ வள்ளி பாடலுக்கு அல்லு அர்ஜூன் போல் நடனமாடினார். அந்த நடனத்தின் போது அவர் தனது ஒரு ஷூவை கழற்றவில்லை. இதற்கு அல்லு அர்ஜூன் புன்னகையுடன் ரியாக்ட் செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் விருது விழாவில் ரன்வீர் யூத் ஐகான் சவுத் (ஆண்) விருதை வென்றார். மேலும் ரன்வீரும், விஜய் தேவர்கொண்டாவும் இணைந்து லைகரின் பாடல் மற்றும் கோலியோன் கி ராஸ்லீலா ராம்-லீலாவில் ரன்வீரின் டாட்டாட் டாட்டட் ஆகிய பாடல்களுக்கு நடனமாடினர். இதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த தெலுங்கு நடிகருக்கான விருதைப் பெற்றார். இம்முறை புஷ்பா - தி ரைஸில் அவரது சிறந்த நடிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

இதையும் படிங்க:செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் - எரிச்சலடைந்த ரித்திக் ரோஷன்

Last Updated : Sep 12, 2022, 10:02 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.