ETV Bharat / bharat

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு; அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்! - M K Stalin

கேரள முன்னாள் முதலமைச்சரான உம்மன் சாண்டி இன்று காலமானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காலமானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்காலமானதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

author img

By

Published : Jul 18, 2023, 12:48 PM IST

சென்னை: கேரள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று (ஜூலை 18) அதிகாலை 4.25 மணியளவில் பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 79. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இறப்புக் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் “ஸ்ரீ உம்மன் சாண்டி ஜி அவர்களின் மறைவுடன், பொது சேவைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, கேரளாவின் முன்னேற்றத்திற்காக உழைத்த பணிவான மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவரை நாம் இழந்துவிட்டோம். நாங்கள் இருவரும் அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சராகப் பதவி வகித்தபோதும், பின்னர் நான் டெல்லிக்குச் சென்றபோதும் அவருடன் நான் நடத்திய பல்வேறு தொடர்புகளை நான் குறிப்பாக நினைவில் கொள்கிறேன்.இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், ஆதரவாளர்களுடனும் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்றுக் குறிப்பிட்டு உள்ளார்.

  • In the passing away of Shri Oommen Chandy Ji, we have lost a humble and dedicated leader who devoted his life to public service and worked towards the progress of Kerala. I recall my various interactions with him, particularly when we both served as Chief Ministers of our… pic.twitter.com/S6rd22T24j

    — Narendra Modi (@narendramodi) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், “உம்மன் சாண்டி ஒரு முன்மாதிரியான காங்கிரஸ் தலைவராக இருந்தார். வாழ்நாள் முழுவதும் கேரள மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைக்காக நினைவுகூரப்படுவார்.அவரது அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பும் இரங்கலும்” எனத் தெரிவித்துள்ளார்.

  • Oommen Chandy ji was an exemplary grassroots Congress leader. He will be remembered for his lifelong service to the people of Kerala.

    We will miss him dearly. Much love and condolences to all his loved ones. pic.twitter.com/QL8pGJrXwW

    — Rahul Gandhi (@RahulGandhi) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைத் தொடர்ந்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மாணவர் காலத்திலிருந்தே காங்கிரஸின் வீரமிக்க சிப்பாய், உம்மன் சாண்டி மதச்சார்பின்மை, சகோதரத்துவம் மற்றும் சமூக நீதி ஆகியவற்றின் கேரளாவின் உணர்வை வெளிப்படுத்தினார்.அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என தனது இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.

  • Deeply saddened by the passing away of Oomen Chandy, veteran Congress leader and former CM of Kerala

    A valiant soldier of the Congress since his student days, Oomen Chandy embodied Kerala's spirit of secularism, fraternity and social justice

    May his soul rest in peace.…

    — P. Chidambaram (@PChidambaram_IN) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பதிவில், “கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், நமது காலத்தின் மூத்த அரசியல்வாதியுமான உம்மன் சாண்டியின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. மூத்த காங்கிரஸ் தலைவர் கேரளாவின் வளர்ச்சி மற்றும் பொது வாழ்க்கையை ஜனநாயகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தார். திறமையான மற்றும் பிரபலமான தலைவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும், எண்ணற்ற ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

  • Deeply saddened at the demise of respected Oommen Chandy, former chief minister of Kerala and elder statesman of our times. The veteran Congress leader had played vital role in Kerala 's development and democratisation of public life. I offer my sincere condolences to the…

    — Mamata Banerjee (@MamataOfficial) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.