போர்ட் பிளேயரில் மூவர்ண கொடியை ஏற்றி 75 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த 1943ஆம் ஆண்டு, டிசம்பர் 30ஆம் தேதி, இந்தியர் அனைவரின் மனதில் நீங்கா இடம்பெறும் வகையில் துணிச்சல்மிக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போர்ட் பிளேயரில் மூவர்ண கொடியை ஏற்றினார்.
இந்த சிறப்புமிக்க நாளின் 75ஆவது ஆண்டை முன்னிட்டு போர்ட் பிளேயருக்கு சென்று மூவர்ண கொடியை ஏற்றினேன். சில நினைவுகளை பகிரந்துகொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் வழக்கறிஞர் ஜானகிநாத் போஸ் என்பவருக்கு மகனாக பிறந்த நேதாஜி, சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமையும் அவரையே சாரும்.
-
30th December 1943...a day etched in the memory of every Indian, when the brave Netaji Subhas Bose unfurled the Tricolour at Port Blair. To mark the 75th anniversary of this special day, I had gone to Port Blair and had the honour of hoisting the Tricolour. Sharing some memories. pic.twitter.com/aUEKfvEnN8
— Narendra Modi (@narendramodi) December 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">30th December 1943...a day etched in the memory of every Indian, when the brave Netaji Subhas Bose unfurled the Tricolour at Port Blair. To mark the 75th anniversary of this special day, I had gone to Port Blair and had the honour of hoisting the Tricolour. Sharing some memories. pic.twitter.com/aUEKfvEnN8
— Narendra Modi (@narendramodi) December 30, 202030th December 1943...a day etched in the memory of every Indian, when the brave Netaji Subhas Bose unfurled the Tricolour at Port Blair. To mark the 75th anniversary of this special day, I had gone to Port Blair and had the honour of hoisting the Tricolour. Sharing some memories. pic.twitter.com/aUEKfvEnN8
— Narendra Modi (@narendramodi) December 30, 2020