பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் செய்தியில், ”சமூக அதிகாரமளித்தலில் கவனம் செலுத்தும் ஏராளமான பொதுசேவை முன்முயற்சிகளில் ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி சிவாமயானந்தாஜி மகாராஜ் தீவிரமாக ஈடுபட்டார்.
கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத் துறைகளில் அவர் அளித்த பங்களிப்புகள் என்றும் நினைவில் நிற்கும். அவரது மறைவினால் மிகவும் துயரமடைந்தேன். ஓம் சாந்தி”, என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று உரை