ETV Bharat / bharat

ரூ. 1 லட்சம் கோடி இலக்கை தாண்டிய இ சந்தை - பிரதமர் பெருமிதம் - பிரதமர் மோடி ட்வீட்

அரசின் இ-சந்தை ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதை பிரதமர் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi
author img

By

Published : Mar 25, 2022, 9:42 AM IST

அரசின் இ-சந்தை 2021-22 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடிக்கு வருடாந்திர கொள்முதல் செய்துள்ளது. இது மாபெரும் சாதனை என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 57 சதவீத ஆர்டர் மதிப்பு சிறுகுறு நிறுவனத் துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் தனது ட்விட்டரில், “அரசின் இ-சந்தை ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்! முந்தைய ஆண்டுகளிலிருந்து இது குறிப்பிடத்தக்க உயர்வாகும். 57 சதவீத ஆர்டர் மதிப்பு எம்எஸ்எம்இ துறையிலிருந்து வந்திருப்பதால் அரசு இ-சந்தை இணையதளம் குறிப்பாக எம்எஸ்எம்இ-க்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

மத்திய மாநில அரசு நிறுவனங்கள் தேசிய அளவில் ஒருங்கிணைந்த பொருள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்ய இந்த இ-சந்தையை உருவாக்கியது. 2016ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த சந்தை முதல் ஆண்டில் ரூ.422 கோடிக்கு கொள்முதல் செய்தது. தற்போது இந்த கொள்முதல் அளவு தொடர்ந்து மேம்பட்டு ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

  • Happy to know that @GeM_India has achieved order value of Rs 1 Lakh Crore in a single year! This is a significant increase from previous years. The GeM platform is especially empowering MSMEs, with 57% of order value coming from MSME sector. pic.twitter.com/ylzSezZsjG

    — Narendra Modi (@narendramodi) March 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: TODAY HOROSCOPE: மார்ச் 25 ராசிபலன் - உங்க ராசி எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.