ETV Bharat / bharat

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் - chennai petrol price 102

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
author img

By

Published : May 24, 2022, 7:25 AM IST

சென்னை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. பெட்ரோல் ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் விலை ரூ.94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசலின் நேற்றைய விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று முன்தினம் (மே 21) குறைந்த நிலையில், 45 நாள்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும், சமையல் சிலிண்டர் விலை மே7ஆம் தேதி ரூ.50 உயர்ந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (மே19) மீண்டும் சமையல் எரிவாயு ரூ.3 உயர்ந்தது. அதேபோல், வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் ரூ.8 உயர்ந்து விற்பனையாகிவருகிறது.

  • டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.72க்கும், டீசல் விலை ரூ.89.62க்கும் விற்பனையாகிறது.
  • மும்பையில் பெட்ரோல் விலை ரூ.111.35க்கும், டீசல் விலை ரூ.97.28க்கும் விற்பனையாகிறது.
  • கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.106.03க்கும், டீசல் விலை ரூ.92.76க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க:பெட்ரோல், டீசல் வரி குறைப்பு: இதுதான் கூட்டாட்சியா.. பழனிவேல் தியாகராஜன் கேள்வி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.