ETV Bharat / bharat

'அனைத்து மதங்களும் ஒன்றே' - சிவனுக்கு கோயில் கட்டி அழகு பார்த்த இஸ்லாமியர்!

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இந்து கடவுளான சிவனுக்கு இஸ்லாமியர் கோயில் கட்டியுள்ளார்.

Shiva temple
சிவன் கோயில்
author img

By

Published : Mar 12, 2021, 4:32 PM IST

பல ஆண்டுகளாக, மதத்தின் பெயரில் மனிதர்கள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் சூழலில், 'அனைத்து மதங்களும் ஒன்றே' என்பதை எடுத்துரைக்கும் விதமாக, இந்து கடவுளான சிவனுக்குக் கோயில் கட்டி இருக்கிறார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர் பாபு கான்(52). விவசாயம் செய்யும் அவர், கடந்த 2013இல் அலிகர் பகுதியில் சிவன் கோயிலைக் கட்டியிருந்தார்.

இதுகுறித்து பேசிய அவர், " தரிசு நிலத்தில் கற்களைக் கிடப்பதைப் பார்த்ததும், கோயில் கட்டலாம் என்ற யோசனை வந்தது. இதுகுறித்து கிராம தலைவராக இருக்கும், எனது மனைவியிடம் விவாதித்தேன். அவரும் ஆதரவு தெரிவித்தார்.

பாபு கான்
சிவனுக்கு கோயில் கட்டி அழகு பார்த்த இஸ்லாமியர்

தங்கள் மதத்தை மதிப்பது போல, அனைத்து மதத்திற்கும் மரியாதை செலுத்த வேண்டும். அனைவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.