ETV Bharat / bharat

டிவிட்டர் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க் நீடிக்க வலுக்கும் எதிர்ப்பு.. கருத்து கணிப்பு முடிவு என்ன? - கருத்துகணிப்பு

எலான் மஸ்க் டிவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ட்விட்டர் தலைமை பொறுப்பில் இருந்து மஸ்க் விலக பெரும்பான்மையானோர் விருப்பம்

author img

By

Published : Dec 19, 2022, 11:42 AM IST

மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் கேட்ட கருத்துக் கணிப்பின் முடிவின்படி, அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறப் போகிறார் என கூறுகிறது. அவர் சமூக ஊடக தளத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று பயனர்களைக் கேட்டு, முடிவைக் கடைப்பிடிப்பதாக உறுதியளித்தார்.

கருத்துகணிப்பின் படி 'ஆம்' என வாக்குகள் முன்னேறத் தொடங்கின. இதற்கு பதிலளிக்கும் விதமாக மஸ்க் ”கவனமாக இருங்கள், நீங்கள் விரும்பும் முடிவை பெறலாம்” என கூறினார்.

இதையும் படிங்க: "Mrs World" உலக அழகி பட்டத்தை வென்றார் இந்தியாவின் சர்கம் கெளஷல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.