ETV Bharat / bharat

குஜராத் தேர்தல்: வாக்களித்தார் பிரதமர் மோடி - குஜராத் தேர்தல்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்தார் பிரதமர் மோடி
வாக்களித்தார் பிரதமர் மோடி
author img

By

Published : Dec 5, 2022, 9:44 AM IST

Updated : Dec 5, 2022, 10:14 AM IST

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டாவது கட்டமாக இன்று (டிச. 5) 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்களித்தார் பிரதமர் மோடி

அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

இதையும் படிங்க: குஜராத்: காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது தாக்குதல்

Last Updated : Dec 5, 2022, 10:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.