ETV Bharat / bharat

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் வன்புணர்வு - சுற்றுலா வந்த இளம்பெண்

வாரணாசிக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்க்கு சுற்றுலா வந்த  பிரான்ஸ்  நாட்டு பெண்ணிடம்  அத்துமீறல்

author img

By

Published : Sep 26, 2022, 9:00 PM IST

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அந்த வகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாராணாசிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது சுற்றுலா வழிகாட்டி எனக் கூறி இந்திய இளைஞர் ஒருவர் அவரிடம் அறிமுகமாகியுள்ளார். அதன்பின் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் பேலுபூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சுற்றுலா வழிகாட்டி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு நட்பாக பழகினார். அதன்பின் ஒன்றாக மது அருந்தும்போது பாலியல் வன்புணர்வு செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு அப்பெண் அவரது நாட்டிற்கு கிளம்புவதாகவும், இது போல் வேறு எவருக்கும் நடக்க கூடாது என்கிற எண்ணத்தில் இந்த புகாரை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:வெளிநாட்டில் உயிரிழந்த தந்தை - உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.