ETV Bharat / bharat

உதய்பூர் கொலை வழக்க விசாரிக்க NIA நியமனம் - உள்துறை அமைச்சகம் உத்தரவு! - உதய்பூர் கொலை வழக்க விசாரிக்க NIA நியமனம்

உதய்பூரில் கொல்லப்பட்ட டெய்லர் வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு துறைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உதய்பூர் கொலை வழக்க விசாரிக்க NIA நியமனம்- உள்துறை அமைச்சகம் உத்தரவு

author img

By

Published : Jun 29, 2022, 3:59 PM IST

டெல்லி: உதய்பூரில் நூபுர் சர்மாவின் ஆதரவாளர் ஒருவர் கொடூரமாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பந்தமான விசாரணையை மேற்கொள்ளுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு , அமித் ஷா தலைமையின் கீழ் இயங்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் வசித்து வந்த கன்ஹையா லால், சில நாட்களுக்கு முன் நபிகள் நாயகம் குறித்த அவதூறு பரப்பியதற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். இதனால் ரியாஸ் மற்றும் அவரது நண்பர் இருவரும் கன்ஹையா தலையைத் துண்டித்துக் கொன்றனர். இதை வீடியோ எடுத்து வெளியிட்டனர். இச்செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  • MHA has directed the National Investigation Agency (NIA) to take over the investigation of the brutal murder of Shri Kanhaiya Lal Teli committed at Udaipur, Rajasthan yesterday.

    The involvement of any organisation and international links will be thoroughly investigated.

    — गृहमंत्री कार्यालय, HMO India (@HMOIndia) June 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உதய்பூரில் நேற்று (ஜூன்28) கன்ஹையா லால் டெலி கொடூரமான முறையில் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஜூன் 29)உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏதேனும் அமைப்பு மற்றும் சர்வதேச தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், உதய்பூரில் உள்ள கன்ஹையாவின் வீட்டில் நடந்த இறுதிச்சடங்கில் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் நடந்த கொடூரம்: தலை துண்டிக்கப்பட்டு டெய்லர் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.