ETV Bharat / bharat

கேரளா தேர்தல் ஒரு பார்வை - கேரளா தேர்தல்

திருவனந்தபுரம்: கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

கேரளா தேர்தல்
கேரளா தேர்தல்
author img

By

Published : Apr 6, 2021, 6:55 AM IST

கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக இன்று நடைபெறவுள்ளது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆளும் கட்சி ஆட்சியைத் தக்கவைக்காத நிலை அங்கு தொடர்கிறது. அந்த வகையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வரலாற்றைப் படைக்கு முனைப்பில் உள்ளது.

வாக்காளர்கள் விவரம்
வாக்காளர்கள் விவரம்
பணக்கார வேட்பாளர்களின் விவரம்
பணக்கார வேட்பாளர்களின் விவரம்

இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி என கேரளாவில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஒரு கோடியே 37 லட்சத்து 79 ஆயிரத்து 263 பெண்கள், ஒரு கோடியே 29 லட்சத்து 52 ஆயிரத்து 25 ஆண்கள், 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தமாக இரண்டு கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 509 வாக்காளர்கள் கேரளாவில் வாக்களிக்கத் தயாராக உள்ளனர்.

முக்கிய வேட்பாளர்கள்
முக்கிய வேட்பாளர்கள்
பணக்கார வேட்பாளர்களின் விவரம்
பணக்கார வேட்பாளர்களின் விவரம்

பணக்கார வேட்பாளர்களைப் பொறுத்தவரை, காங்கிரஸ் அதிகளவில் அவர்களைக் களம் இறக்கியுள்ளது. பாஜக கோடீஸ்வர வேட்பாளர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்துள்ளது. தேர்தலில் போட்டியிடவுள்ள 38 விழுக்காடு வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

பெண் வேட்பாளர்கள்
பெண் வேட்பாளர்கள்
பணக்கார வேட்பாளர்களின் விவரம்
பணக்கார வேட்பாளர்களின் விவரம்

பாஜகவின் கே. சுரேந்திரன் மீது மொத்தமாக 248 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, அதே கட்சியைச் சேர்ந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.என். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது அதிக அளவில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

வேட்பாளர்களின் கல்வி விவரம்
வேட்பாளர்களின் கல்வி விவரம்
வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள்
வேட்பாளர்கள் மீதான குற்ற வழக்குகள்

பெண் வேட்பாளர்களைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக பாஜக சார்பாக 15 பேர் களம் காண்கின்றனர். இடது ஜனநாயக முன்னணி சார்பாக 11 வேட்பாளர்களும் காங்கிரஸ் சார்பாக 9 வேட்பாளர்களும் இத்தேர்தலைச் சந்திக்கின்றனர்.

கேரளா தேர்தல் ஒரு பார்வை
வேட்பாளர்களின் வயது விவரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.