ETV Bharat / bharat

புதிதாக கட்டிய வீட்டுக்கு நரேந்திர மோடி பெயர்! - Shri Narendra Modi Nilaya

கர்நாடகாவில் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர் ஒருவர் தான் புதிதாக கட்டிய வீட்டிற்கு, “ஸ்ரீ நரேந்திர மோடி நிலையம்” எனப் பெயர் சூட்டியுள்ளார்.

Shri Narendra Modi Nilaya
Shri Narendra Modi Nilaya
author img

By

Published : Apr 28, 2022, 7:56 PM IST

தாவனகெரே: கர்நாடக மாநிலம் தாவனகெரே மாவட்டத்தில் உள்ள சன்னகிரி என்ற பகுதியில் கௌடர் ஹலேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகர் ஆவார்.

ஸ்ரீ நரேந்திர மோடி நிலையம்: இந்த நிலையில், ஹலேஷ் இந்தப் பகுதியில் தனது மகளுக்காக புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு ஸ்ரீ நரேந்திர மோடி நிலையம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

இந்த வீடு சன்னகிரி காகடூரு பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பெயர் சூட்டியது ஏன்?: இது குறித்து பேசிய கௌடர் ஹலேஷ், “நான் புதிதாக கட்டிய வீட்டுக்கு சகாயதிரி அல்லது சிவாஜியின் பெயரை சூட்ட நினைத்தேன். மேலும் நான் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசினர். ஆகையால் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சூட்டினேன்” என்றார்.

இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் வருகிற மே3ஆம் தேதி நடைபெறுகிறது. கௌடர் ஹலேஷின் மகள் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ செளத் வேல்ஸ்-இல் வசித்துவருகிறார்.

இதையும் படிங்க: 'நான் உனை நீங்கமாட்டேன்..!' - ட்விட்டரில் இளையராஜா யாரைக் குறிப்பிட்டார்?

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.