புதுடெல்லி: நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நடந்த திருமண பார்ட்டி ஒன்றில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், “ராகுல் காந்தியின் அருகில் நிற்பவர்கள் பாட்டிலில் ஏதோ பருகும் காட்சிகள் உள்ளன. இதை பாஜகவினர் சர்ச்சையாக்கிவருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “நண்பர் ஒருவரின் தனிப்பட்ட திருமண விழாவில் பங்கேற்பதற்காக நட்பு நாடான நேபாளத்திற்கு ராகுல் காந்தி சென்றார். திருமண நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது நமது கலாசாரம்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “திருமணத்தில் கலந்துகொள்வது நமது நாட்டில் இன்னமும் குற்றமாகவில்லை.
-
Why is the Modi govt ignoring LIC's key indices?
— Congress (@INCIndia) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
High ROE. compound annual growth rate of the company, net premium earned by the company, and its market share in India - these are the four denominators when you start to value a company.
: Shri @rssurjewala pic.twitter.com/VaA1xtzcf1
">Why is the Modi govt ignoring LIC's key indices?
— Congress (@INCIndia) May 3, 2022
High ROE. compound annual growth rate of the company, net premium earned by the company, and its market share in India - these are the four denominators when you start to value a company.
: Shri @rssurjewala pic.twitter.com/VaA1xtzcf1Why is the Modi govt ignoring LIC's key indices?
— Congress (@INCIndia) May 3, 2022
High ROE. compound annual growth rate of the company, net premium earned by the company, and its market share in India - these are the four denominators when you start to value a company.
: Shri @rssurjewala pic.twitter.com/VaA1xtzcf1
ஒருவேளை இதற்கு பிறகு திருமணத்தில் கலந்துகொள்வது சட்டவிரோதம் என பாஜக முடிவு செய்யலாம். இதனால் நண்பர்களின் திருமண விழாவில் கலந்துகொள்ளும் கலாசார நிகழ்வை நாம் மாற்ற முடியும்” என்றார். ராகுல் காந்தி சர்ச்சைக்குள்ளான வீடியோவை முதலில் காத்மாண்டு போஸ்ட் வெளியிட்டது.
அதில், “ஆகஸ்ட் 2018, ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் செல்லும் வழியில் காத்மாண்டுவுக்குச் சென்றார். தொடர்ந்து, லார்ட் ஆஃப் ரிங்க்ஸ் என்ற இரவு விடுதியில் தங்கினார். இதுதான் அந்த வைரல் வீடியோ. எனினும் இது உறுதிப்படுத்தப்படாத தகவல்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-
Rahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate... pic.twitter.com/dW9t07YkzC
">Rahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate... pic.twitter.com/dW9t07YkzCRahul Gandhi was at a nightclub when Mumbai was under seize. He is at a nightclub at a time when his party is exploding. He is consistent.
— Amit Malviya (@amitmalviya) May 3, 2022
Interestingly, soon after the Congress refused to outsource their presidency, hit jobs have begun on their Prime Ministerial candidate... pic.twitter.com/dW9t07YkzC
இதற்கு முன்னர் கால்வான் தாக்குதலின்போது ராகுல் காந்தி சீனத் தூதரை சந்தித்த சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். ராகுல் காந்தி, “வேலை இல்லாத திண்டாட்டம், நிலக்கரி தட்டுப்பாடு, பண வீக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துவருகிறார். இதற்கிடையில் ராகுல் காந்தி முழு நேர சுற்றுலாவாசியாக மாறிவிட்டார் என பாஜகவினர் விமர்சித்துவருகின்றனர்.
இதையும் படிங்க : 'மோடியின் 8 ஆண்டுகால ஆட்சி; பொருளாதாரத்தை எவ்வாறு சீரழிக்கலாம் என்பதற்கான பாடம்': ராகுல் காந்தி கடும் தாக்கு