ETV Bharat / bharat

இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தி திருப்பதி கோயிலுக்கு 'ரதம்' வழங்கினார்! - திருப்பதி ஏழுமலையான் கோயில்

இன்ஃபோசிஸ் அறக்கட்டளை தலைவர் சுதா மூர்த்தி திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரதம் வழங்கினார்.

தர்மரத வாகனம்
தர்மரத வாகனம்
author img

By

Published : Jul 7, 2022, 7:41 PM IST

பெங்களூரு (கர்நாடகா): இன்ஃபோசிஸ் தலைவர் சுதா மூர்த்தி திருப்பதிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் ரூ.42 லட்சம் மதிப்பிலான ரதத்தை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அவர் வழங்கினார்.

பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக இந்த வாகனத்தை திருப்பதியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுதா மூர்த்தி, பன்முகத் தன்மை கொண்டவர். எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளரும் ஆவார்.

தர்மரத வாகனம்

மழை, வெள்ளம், கரோனா காலத்திலும் சமூகப் பணியாற்றியவர். ரதம் வழங்கும் நிகழ்ச்சியில் சுதாமூர்த்தியின் சகோதரி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 10 மாத குழந்தைக்கு ரயில்வேயில் வேலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.