ETV Bharat / bharat

மிக்-21 ரக போர் விமான விபத்து: விமானி ஒருவர் உயிரிழப்பு! - மிக் 21 ரக போர் விமான விபத்து

பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் இரு விமானிகளுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்- 21 போர் ரக விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Indian Air Force MiG 21 fighter aircraft crashed

author img

By

Published : May 21, 2021, 7:48 AM IST

Updated : May 21, 2021, 9:17 AM IST

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இரு விமானிகளைக் கொண்ட மிக்- 21 போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

விமானத்தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.

அதில் இருந்த விமானிகள் காயங்களுடன் மீட்கப்பட்டனர். எனினும் அபிநவ் செளத்ரி எனும் விமானி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமானப்படை அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Last Updated : May 21, 2021, 9:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.